தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
வணக்கம்யான்பெற்ற இன்பத்தை இவ்வையம் காண்கவெனத்தேன்சொட்டும் தீந்தமிழில் தீட்டினீர்! - வான்மழைபோல்செய்யட்டும் செம்மையினை! சீரேந்தி வெற்றியினைஎய்தட்டும் உங்கள் இலக்கு!
ஐயா வணக்கம்!வலையுலகில் முதன் முறையாக உங்கள் முகம் காண்கிறேன். வலையுலக உறவுகளின் சார்பாக உங்களைஅன்புடன் வருக வருகவென வரவேற்கின்றேன் ஐயா! ”முத்தமிழ் முற்றம்” அழகானதொரு வலைப்பெயர். தள அமைப்பும் அழகு!நிச்சயம் உள்ளே வ(த)ரப்போகும் பதிவுகளும் நிறைவானதாக இருக்குமென உணர்கிறேன். அருமை! தொடருங்கள் ஐயா!உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!முத்தமிழ் முற்றத்தில் மொட்டவிழும் தேன்மலரால்நித்தமொரு வாசம் நிரப்பு!
வணக்கம்
RépondreSupprimerயான்பெற்ற இன்பத்தை இவ்வையம் காண்கவெனத்
தேன்சொட்டும் தீந்தமிழில் தீட்டினீர்! - வான்மழைபோல்
செய்யட்டும் செம்மையினை! சீரேந்தி வெற்றியினை
எய்தட்டும் உங்கள் இலக்கு!
ஐயா வணக்கம்!
RépondreSupprimerவலையுலகில் முதன் முறையாக உங்கள் முகம் காண்கிறேன்.
வலையுலக உறவுகளின் சார்பாக உங்களை
அன்புடன் வருக வருகவென வரவேற்கின்றேன் ஐயா!
”முத்தமிழ் முற்றம்” அழகானதொரு வலைப்பெயர். தள அமைப்பும் அழகு!
நிச்சயம் உள்ளே வ(த)ரப்போகும் பதிவுகளும் நிறைவானதாக
இருக்குமென உணர்கிறேன்.
அருமை! தொடருங்கள் ஐயா!
உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
முத்தமிழ் முற்றத்தில் மொட்டவிழும் தேன்மலரால்
நித்தமொரு வாசம் நிரப்பு!