mercredi 16 juillet 2014

என் இலக்கு




என் இலக்கு

"யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்"  என்ற கூற்றுக்கு ஏற்ப,
யான் பெற்ற தமிழ்
இன்பத்தையும் அறிவையும்
உலக மாந்தர் பலரோடு
பகிர்தலும் - மகிழ்தலும்
இவ்வலைப்பூவின் இலக்கு!

2 commentaires:

  1. வணக்கம்

    யான்பெற்ற இன்பத்தை இவ்வையம் காண்கவெனத்
    தேன்சொட்டும் தீந்தமிழில் தீட்டினீர்! - வான்மழைபோல்
    செய்யட்டும் செம்மையினை! சீரேந்தி வெற்றியினை
    எய்தட்டும் உங்கள் இலக்கு!

    RépondreSupprimer
  2. ஐயா வணக்கம்!

    வலையுலகில் முதன் முறையாக உங்கள் முகம் காண்கிறேன்.
    வலையுலக உறவுகளின் சார்பாக உங்களை
    அன்புடன் வருக வருகவென வரவேற்கின்றேன் ஐயா!

    ”முத்தமிழ் முற்றம்” அழகானதொரு வலைப்பெயர். தள அமைப்பும் அழகு!
    நிச்சயம் உள்ளே வ(த)ரப்போகும் பதிவுகளும் நிறைவானதாக
    இருக்குமென உணர்கிறேன்.

    அருமை! தொடருங்கள் ஐயா!
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    முத்தமிழ் முற்றத்தில் மொட்டவிழும் தேன்மலரால்
    நித்தமொரு வாசம் நிரப்பு!

    RépondreSupprimer